Thursday, August 14, 2014

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பயின்றோர் பேரவை சிறப்புக்கூட்டம்



சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பயின்றோர் பேரவை சிறப்புக்கூட்டம் 15.8.14 (மாலை 4.30 மணி-7.00 மணி) அன்று நடைபெறும்.

நம் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் ஜி.முகம்மது பாசி அவர்கள் சிறப்புவிருந்தினராய் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளார்கள்.

1971- 1994 ஆண்டுகளுக்கிடையில் பயின்ற முன்னாள் மாணவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயின்றோரை அன்புடன் அழைக்கிறோம்.

முனைவர் மு.முகமது சாதிக்,கல்லூரி முதல்வர்,0462-2540 763

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home