Sunday, December 14, 2014

பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிப் பருவத்தேர்வு முடிவுகள்வெளியீடு




பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடந்து முடிந்த பருவத்தேர்வு (நவம்பர்2014) முடிவுகள் கல்லூரித் தேர்வாணையர் முனைவர் கே.சுப்பிரமணியன் அவர்களால் 13.12.2014 அன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட்டது.

அம் முடிவுகளை மாணவ மாணவியர் www.sadakath.ac.in எனும் கல்லூரி இணையதளத்தில் பார்க்கலாம்.மறுமதிபீட்டிற்காக விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் 19.12.2014.இத்தகவலைக் கல்லூரித் தேர்வாணையர் முனைவர் கே.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
  http://www.sadakath.ac.in/results.php

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home